காமிரா கண்கள்
திருவண்ணாமலையைச் சேர்ந்த வம்சி இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியம் படிக்கிறார். இப்போது பதினெட்டு வயதாகும் வம்சி, சிறுவயதிலிருந்தே புகைப்படக் கருவியைக் காதலுடன் கையாண்டு வருகிறார். சமீபத்தில் கேரளத்தை உலுக்கிய மழை வெள்ளத்தைத் தொடர்ந்து வயநாடு பகுதியில் கல்பெட்டாவில் அவர் எடுத்து புகைப்படங்கள் இவை. ‘‘என் ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்ல-வேண்டும்.!'' இதுதான் வம்சியின் குரல்.
அக்டோபர், 2018.